2021'ல் தமிழகத்தை ஆழ போவது யார் ?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

2021 யாருக்கு வெற்றி

2021 ,இந்த வருடம் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும் என பல வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக புதிய வருவாங்க உள்ள காட்சிகள் கமல் மற்றும் சீமான் தலைமையில் உள்ள கட்சிகளை யாவரும் உற்று நோக்குகின்றனர் .நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு வாக்கு என்னும் இயந்திரத்தில் அதிகம் நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம் . கமல் தன்னுடைய ரசிகர் பட்டாளங்களை எளிதாக வாக்காக மாற்றி விடமுடியும் ஆனால் சீமானால் கொள்கைகளை வைத்து மட்டுமே வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் . அதுவே ஆரோக்கியமான அரசியலும் கூட என பல அரசியல் விமர்சகர்களும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர் . அடுத்ததாக ரஜினிகாந்த் இன்னும் கட்சி துவங்கவில்லை எனவே அவருடைய நிலைப்பாடுகளை உறுதியாக எவராலும் கணிக்க முடியவில்லை எனவேய சொல்லலாம்