கொள்கை கொண்ட தலைவன்!

தங்களை பல கட்சிகளின் தலைவர்கள் என்று ,சொல்லி கொள்ளும் பலர் கொள்கைகள் கூட சரியாக அமைத்திருக்க வில்லை. அப்படி இருந்தும் தலைவர்கள் என்று சொல்லி கொள்வது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். அப்படி கொள்கை உள்ள தலைவர் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன ?என்பதை அறிந்து கொள்வது இந்த கருத்து கணிப்பு !