தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

தமிழ் எழுத்துக்கள் எத்தனை ?

நம் பலருக்கு தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? என்பதில் கூட அதிகம் குழப்பம் காண படுகிறது .அந்த சந்தேகத்திற்கு பதில் சொல்லும் கணிப்பாக இந்த கேள்வி அமையும் என்று நம் இணையதளம் நம்புகிறது. கணிப்பின் முடிவில் சரியான விடையும் பிரசுரிக்க படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .