குடமுழுக்கு எந்த மொழியில் நடத்திட வேண்டும்?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்றும் சமஸ்கிருதத்தில் நடத்திடவேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது அதற்கு விடைகாணும் கணிப்பாக இந்த கணிப்பு அமையும் என நம்புகிறோம்