இளைஞர் புரட்சி அரசியல்

எந்த கட்சியில் இளைஞர்களிடம் அதிகம் எழுச்சி உள்ளது என்பதை அறிவதே இந்த கணிப்பு . நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் இலைகர்களிடம் எழுச்சி ஏற்படும் போது தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது .சீமானும் இதய அரசியலை தான் முன்னடத்தி செய்து கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல் .