மாவட்டம் தோறும் புதிய மருத்துவமனைகள் ?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

மாவட்டம் தோறும் புதிய மருத்துவ மனைகள்

சீனா மிக பெரிய மருத்துவ மனையை காட்டியதை போல தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய மருத்துவ மனைகள் கட்ட பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அரசு செவி சாய்க்க உதவுங்கள்