கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
அண்ணன் என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறது ?
அரசியல் தலைவர்களை சொந்தம் போல் அழைத்து உறவாட பயன்படும்,
சகோதரத்துவதை குறிக்கும் அண்ணன் என்ற வார்த்தை.
எந்த அரசியல் தலைவருக்கு பொருந்துகிறது என்பதை அறிவதே! இந்த கணிப்பு .
பொதுவாக இது பண்டையகாலம் தொடங்கி, முகநூல் போன்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்,
இளைஞர்கள் வரை இந்த சொல்லுக்கு உரிமை கொண்டாடுவோர் அவார்.
பல தலைவர்களை என்ன தான் தொண்டர்கள் உயிரென பார்த்து,
அண்ணன் என்று அழைத்தாலும்! துரோகம் அரசியலில் தொடருகிறது என்பது சோகமான உண்மை.