கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
கருத்து கணிப்பு - தமிழகத்திற்கு மதுக்கடை வேண்டுமா?
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று விளம்பர படுத்திவிட்டு அரசாங்கம் மது விற்பது எப்படி என்ற கருத்து சமூக வலைத்தளத்தில் பரவலாக தென்படுவதை காண முடியும்.
இப்பொழுது மது ஒழிப்பை பற்றி தீவிரம் காட்டப்படுவதை உணர முடிகிறது,
மக்கள் அரசு மதுபான கடைக்கு ஆதரவாக உள்ளனரா? அல்லது எதிராக உள்ளனரா?
என்பதை அறிவதையே இந்த கணிப்பு .