இந்த இருவரில், யாரால் உண்மையாகவே அதிகம் மரங்களை நட முடியும் ?
கணிப்பின் முடிவுகள் அறிந்து கொள்ள மேலே உள்ள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இருவரில் யார் சிறந்தவர் ?

30 Sep, 2019 #Social

காவேரி காலிங், என்று ஒன்றை ஆரம்பித்து ஜக்கி பல பிரபங்களை வைத்து விளம்பரம் செய்து., மரங்களை பல லட்சம் நட போவதாக அறிவித்து உள்ளார் ,அவரால் முடியும் என்றும்! முடியாது என்றும்! இது ஏமாற்று வேலை என்றும்! சமூக வலைதளத்தில் கருத்துக்கள் நிலவுகின்றது அப்படி பல லட்சம் மரங்களை நட - பியூஸ் மானுஷால் முடியுமா? ஐக்கியால் முடியுமா? என்ற கேள்விக்கு விடைகாணும் நோக்கமே- இந்த கருத்து கணிப்பு .
Comments

பியூஷ்

03:04 - 02-October-2019

ஜக்கி ஒரு திருடன் பெண் பித்தன்

12:06 - 01-October-2019

பியூஸ்

07:18 - 01-October-2019

அண்ணன் பீயூஸ் மானுஷ்

06:33 - 01-October-2019

Piyush manush

06:32 - 01-October-2019

Piyush manush

06:32 - 01-October-2019

சுய நலத்துக்காக , சுய விளம்பரத்துக்காக காட்டையும் ,அதில் வாழும் உயிரினங்களையும் அழித்த ஒருவனால் நிச்சயம் இத்தனை மரங்கள் நடுவது சாதியமல்ல.நிச்சயம் உள் நோக்கம் இருக்கும்.கொஞ்சம் நாள் கழித்து கூட்டு உடைபடும்.ஆனால் பியூஷ் அதற்கு தகுதியானவர்.

03:47 - 01-October-2019

Piyush nallavar nalla nokkam ellam sari tha ana but heading yarala mudiyumnu thana apo athu kandipa oru business ah panna than mudiyum so jaggi than crct avarala mudiyum

08:08 - 30-September-2019

08:05 - 30-September-2019

supper man

05:24 - 30-September-2019

Piyush

04:35 - 30-September-2019

அண்ணன் பீயூஸ் மானுஷ்

04:25 - 30-September-2019