இன்றைய தமிழ் தேசியத்தின் தலைவராக யாரை? ஏற்கலாம்?
கணிப்பின் முடிவுகள் அறிந்து கொள்ள மேலே உள்ள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

தமிழ் தேசியத்தின் தலைவர் சீமானா? தலைமை தேவை இல்லையா ?

29 Sep, 2019 #Tamil Survey - Politics

தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழ் தேசிய கருத்துக்கள் சிறுவர்களும் அறிய துவங்கி உள்ளனர் .தமிழ் தேசியத்தின் தலைமையாக அடையாள மாக பலர் சீமானை, நாம் தமிழர் கட்சியை ஏற்கின்றனர். பலர் எதிர்க்கவும் செய்கின்றனர் .தலைமை தேவையா? அப்படி தேவை பட்டால்! அது சீமானா? என்பதே இந்த கருத்து கணிப்பு.
Comments

11:57 - 06-October-2019

Bjp BSNL 5G JIO BJP BJP TAMIL 9994846288 8682830979 9444510776 9444003371

02:00 - 01-October-2019

தொலைநோக்கு பார்வை மற்றும் எதிர்கால இலக்குகள்

01:14 - 01-October-2019

உரிமையோடு தன்மானத்தோடு தமிழன் வாழ வேண்டுமென்றால் என் தேசியத் தலைவர் பிரபாகரன் வழியில் வந்த அண்ணன் சீமான் அவர்களால் மட்டும்தான் தமிழர்களைப் பாதுகாக்க முடியும் வாழ வைக்க முடியும் ஆடு மாடு வளர்த்தல் விவசாயம் செய்தல் அரசுப்பணி இதற்காகவே சீமான் அண்ணன் தமிழகத்தை ஆள வேண்டும் By தமிழன்

12:56 - 01-October-2019

தமிழ் தாய் வாழ்க,எம் நிலம் காக்க வளம் காக்க காக்க சரியான ஆள் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் உலகத்திலே தமிழனை ஆள தகுதிவாய்ந்தோர் என் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும்தான்

12:53 - 01-October-2019

Seeman

11:42 - 01-October-2019

Yes

11:41 - 01-October-2019

Seeman

10:11 - 01-October-2019

சீமான் அண்ணா

08:03 - 01-October-2019

08:02 - 01-October-2019

08:02 - 01-October-2019

மேதகு வழி வந்து கொண்டு இருக்கும்.... அண்ணன் சீமான் அவர்களைவிடுத்து தலைமைக்வேகு வேறு யாருமிலர்!

02:04 - 01-October-2019

சிமான் அண்ணா

09:29 - 30-September-2019

சிமான் அண்ணா

09:28 - 30-September-2019

சீமான் அண்ணா

08:55 - 30-September-2019

சிறந்த தலைமை பண்புடைவர் அண்ணன் செந்தமிழன் சீமான்

07:32 - 30-September-2019

Seeman

04:17 - 30-September-2019

சீமான்

03:36 - 30-September-2019

தமிழ் தேசியத்தின் தலைவராக இருக்க அண்ணன் சீமானுக்கு மட்டுமே தகுதி உள்ளது.

03:18 - 30-September-2019

தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்

03:13 - 30-September-2019

தமிழ் தேசியத்தின் தலைமை ஏற்கும் தகுதியுடைய ஆண் மகன் சீமான் மட்டுமே, மற்றவர்கள் ஏற்கனவே விலை போனவர்களே!!!!!!! ஆகையால் சீமான் மட்டுமே தகுதியுடையவர்

02:45 - 30-September-2019

02:06 - 30-September-2019

செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மட்டும்தான் திறமை தைரியம் அறிவாற்றல் எல்லாம் இருக்கு அவர்தான் வரவேண்டும்

02:00 - 30-September-2019

Ntk

01:38 - 30-September-2019

சீமான் அண்ணன்தான் இருக்க வேண்டும்.நாங்கள் இந்த நாட்டில் படுகிற துன்ப துயறங்களை மேடையில் பேசி எங்களுக்காக பேராடும் அவருக்குதான் தகுதி உள்ளது.

12:12 - 30-September-2019

Seeman

12:00 - 30-September-2019

சீமான்

11:18 - 30-September-2019

சீமான்

11:06 - 30-September-2019

சீமான்

11:06 - 30-September-2019

வருங்கால தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்க செய்ய அண்ணன் சீமானின் தலைமையே மிகச்சிறந்த முடிவு.

11:04 - 30-September-2019

அண்ணன் சீமான்

10:53 - 30-September-2019

10:40 - 30-September-2019

சீமான் அண்ணாக்கு

10:36 - 30-September-2019

முதல்வராக சீமான் தலைவராக மணியரசன்

10:15 - 30-September-2019

Seeman

09:15 - 30-September-2019

08:49 - 30-September-2019

சீமான்

08:25 - 30-September-2019

08:13 - 30-September-2019

சீமான்

07:18 - 30-September-2019

இதுவரை யாரும் எங்கள் சீமான் அண்ணன் போன்ற தமிழ் மக்கள் குறல் கொடுத்து இல்லை

06:30 - 30-September-2019

Seeman is the best choice for TN people

06:18 - 30-September-2019

வருங்கால தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்க செய்ய அண்ணன் சீமானின் தலைமையே மிகச்சிறந்த முடிவு.

06:07 - 30-September-2019

கட்டாயம் தமிழ் தேசிய ஆளுமைகளில் மிகச் சிறந்த தலைவன் எங்கள் அண்ணன் சீமானே அதை மற்றவர்களுக்கும் களமும் காலமும் உணர்த்தும்

05:53 - 30-September-2019

அண்ணன் சீமான்

05:38 - 30-September-2019

Seeman

05:33 - 30-September-2019

சீமான்

04:49 - 30-September-2019

04:35 - 30-September-2019

அண்ணன் சீமான் 100%

04:34 - 30-September-2019

சீமான் .. சீமான் மட்டுமே தலைசிறந்த தலைமையாக இருக்க முடியும் . தமிழ் இளைஞர்களின் கம்பீரத்தின் அடையாளமாக சீமான் திகழ்கிறார் .. இன்றைய அரசியல் காலகட்டத்தில் சீமான் எடுத்துவைத்த லட்சக்கணக்கான கேள்விகளுக்கு திராவிட இயக்கங்களில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை. மாறாக சீமானின் கேள்விகளை கண்டு பயந்து நடுங்குகிறது திராவிட இயக்கங்கள் .. சீமானின் ஒவ்வொரு கேள்விகளும் திராவிடத்தின் உயிர் நாடியை தாக்குகிறது .. சீமானை போன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரை சரியான எதிரியை இதுவரைக்கும் திராவிட இயக்கங்கள் சாதித்தது இல்லை .. சமரசம் இல்லாத சீமானின் கேள்விகள் கருத்துக்கள் திராவிட இயக்கத்தை ஆட்டம் காண செய்திருக்கிறது .. தமிழக இளைஞர்கள் நடுவில் திராவிட இயக்கங்கள் தீர்ந்து போன டப்பாவாக மாறிவருகிறது .. சீமான் மட்டுமே தலை சிறந்த தலைமை

04:22 - 30-September-2019

இந்த மண்ணுக்கும் இனத்திற்க்கும் மான அரசியல் தேவை

04:18 - 30-September-2019

சீமான் 100%

04:10 - 30-September-2019

தமிழ் மண்ணுக்கும்,இனத்துக்குமான தனது போராட்டத்தில் எந்தப்னெருக்கடியிலும் பின்வாங்காத துணிச்சல்.வரம்பற்ற அதிகார மாநில மத்திய அரசுகளுக்கு அடங்காத வீரம்.இதையெல்லாம் தாண்டி என் கொள்கைகளும் செயல்பாடுகளும் புரிந்து பிடித்தால் மட்டும் எனக்கு வாக்களியுங்கள்.அப்படியல்லாது திராவிடக்கட்சிக்கு அளித்த வாக்கை எனக்கு அளிக்க வேண்டாம்.அந்த ஓட்டு எனக்கு தீட்டு என்று சொல்லும் தைரியம் வேறு யாருக்கு இருக்கிறது.என் வீட்டில் வந்து வருமான வரித்துறையை சோதனை நடத்த சொல் என அறைகூவல் விடும் தைரியம் தமிழ் நாட்டில் எந்த அரசியல்வாதிக்கு இருக்கிறது தன்னை தலைவனென்று காசு கொடுத்து கூவச்சொல்லும் ங்கொய்யாக்களுக்கு மத்தியில் தன்னை ஒருங்கிணைப்பாளராகவும்,கட்சி உறுப்பினரை மறந்தும் தொண்டெரென்னுசொல்லாமல் தம்பி , தங்கைகளாக ஏற்கும் தலைவன் எம் அண்ணன் தவிர்த்து யாருளர் ? ஆதலால் அவரே விரும்பாவிடினும் எதிர்கால தமிழ் சமூகம் சிறப்புற வாழ அவருடைய தலைமை தமிழினத்தித்கு அவசியமாகிறது !

03:52 - 30-September-2019

இன்று நான் தமிழை நேசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் கர்ணம் இவனே நான அண்ணனோடு பிறக்கவில்லை ஆனால் இவனே என் அன்பு அண்ணன் நாங்கள் கட்டி எழுப்பும் தமிழ்தேசிய எக்கு கோட்டையின் தலைவன் இவனே

03:46 - 30-September-2019

Seeman anna

03:11 - 30-September-2019

சீமானை தவிர வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை.

03:00 - 30-September-2019

Seeman

01:56 - 30-September-2019

Seeman

01:45 - 30-September-2019

Seeman

12:19 - 30-September-2019

சீமான் தேவை

10:21 - 29-September-2019

சீமான் தமிழ் இனத்தின் கொடை.

07:27 - 29-September-2019

அண்ணன் சீமான் மட்டுமே

07:23 - 29-September-2019

நான் தமிழை உணர்ந்தது இவரால் தான் நான் தமிழில் கையோப்பம் இடுவது இவரால் நான் என் மகனுக்கு தமிழ் கவி என பெயரிடப்பட்டது இவரால் நான் வலைதளத்தில் தமிழில் தட்டச்சு செய்வது இவரால் நான் அவருக்கு ஒட்டு போடுவேணோ இல்லையோ ஆனால் தமிழ் தமிழன் உணர்வு என்னுல் மேலோங்கி விட்டது தமிழ் தேசியத்தின் முகவரி இவனே

06:44 - 29-September-2019

சீமான்

06:36 - 29-September-2019

naam tamilar....

05:49 - 29-September-2019

தலைவர் தேவையில்லை. ஆனால் தலைமை தேவை அந்த தகுதி சீமானுக்கு அதிகமாக உள்ளது

05:36 - 29-September-2019

Seema

05:01 - 29-September-2019

செந்தமிழன் சீமான் வருகையே சிறந்தது

04:50 - 29-September-2019

Seeman Annan

04:39 - 29-September-2019

அண்ணன் சீமான்

04:23 - 29-September-2019

சீமான்

04:01 - 29-September-2019

சீமான்

03:59 - 29-September-2019

சீமான்

03:58 - 29-September-2019

சீமான்

03:57 - 29-September-2019

அண்ணன் சீமான்

03:49 - 29-September-2019

சீமான்

03:28 - 29-September-2019

மேதகு. பிரபாகரன் இருந்தால் அவர்தான் தலைவர் அவரில்லாத நிலையில் சீமான் தான் தலைவர்

03:20 - 29-September-2019

மேதகு. பிரபாகரன் இருந்தால் அவர்தான் தலைவர் அவரில்லாத நிலையில் சீமான் தான் தலைவர்

03:20 - 29-September-2019

seeman anna tha

03:16 - 29-September-2019

seeman anna tha

03:16 - 29-September-2019

அண்ணன் சீமான் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்திற்கு மிக சிறந்த தலைமை நிர்வாகி

02:58 - 29-September-2019

அண்ணன் சீமான்

02:57 - 29-September-2019

எங்க அண்ணன் சீமான் மட்டுமே ஆள தகுதியானவர்

02:55 - 29-September-2019

02:54 - 29-September-2019

Seeman

02:50 - 29-September-2019

Seeman varatum Tamil national

02:44 - 29-September-2019

சீமான்

02:35 - 29-September-2019

02:35 - 29-September-2019

நாம் தமிழர் சீமான் ஒருவரால் மட்டுமே தைரியமாகவும் துணிச்சலாக எடுத்து சொல்லமுடியும்

02:34 - 29-September-2019