யாருடைய பேச்சு வெறித்தனம் ?
கணிப்பின் முடிவுகள் அறிந்து கொள்ள மேலே உள்ள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

வெறித்தனம் !

20 Sep, 2019 #Best Speech

பொதுவாக சினிமா பாடல் வெளியீட்டு விழா போன்ற விழாக்களில் நடிகர்கள் அரசியல் பேசுவது விவாத பொருளாக மாறி வருகிறது ,அதில் குறிப்பாக விஜய் மற்றும் ரஜினி விழாக்களில் பேசுவது மிகவும் பிரபலம் எனவே பேச்சில் சிறந்தவர் யார் விஜயா ரஜினியா என்பதே,. இந்த கருத்து கணிப்பு !
Comments

விஜய் பேசுவதில் 2% கூட ரஜினி பேசல ..... ரஜினிக்கு தலைவனாக தகுதி இல்லை

10:24 - 11-October-2019

ஒருத்தனுக்கு பின் பாட்டுல வெறித்தனம் இன்னொருத்தனுக்கு தமிழே வராது நல்லா இருக்குடா நீங்க கொடுத்த இரண்டு பேரும்

04:24 - 07-October-2019

ஒருத்தனுக்கு பின் பாட்டுல வெறித்தனம் இன்னொருத்தனுக்கு தமிழே வராது நல்லா இருக்குடா நீங்க கொடுத்த இரண்டு பேரும்

04:23 - 07-October-2019

தமிழ் தேசிய அரசியலை நாம் ஆதரிக்க வேண்டும்.

02:34 - 29-September-2019

#thalaivarrajini

05:34 - 21-September-2019

No doubt,only Rajni,don't compare

02:17 - 20-September-2019

Rajini

02:05 - 20-September-2019

விஜய்

01:19 - 20-September-2019