சீமான் சொல்லும் ஆடு மாடு வளர்ப்பு அரசு வேலை என்பதற்கு உங்கள் ஆதரவு உண்டா?
கணிப்பின் முடிவுகள் அறிந்து கொள்ள மேலே உள்ள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் | அரசு வேலை

10 Oct, 2019 #NTK Polls

பலர் ஆதரவு அளித்தும் ,பலர் விமர்சித்தும் ,கருத்துக்களை பகிரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று.. ஆடு மாடு மேய்த்தல் அரசு பணி ,ஆதரவு அதிகம் உள்ளதா?எதிர்ப்பு அதிகம் உள்ளதா ? என்பதை அறிவதே இந்த கருத்து கணிப்பு ,
Comments

நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் நாட்டின் காவல் தெய்வம், திருட்டு அரசியல் செய்யும் மனிதர்கள் மத்தியில் நல்ல தத்துவத்திற்கு உழைக்கும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள்,

09:13 - 12-October-2019

நாம் தமிழர்

03:46 - 11-October-2019

ANNAN SEEMAN

11:26 - 11-October-2019

எல்லோரும் விவசாயம் பண்ண சொல்லுறான் அப்படி பண்ணா எவன்தான் உற்பத்தி பண்ண பொருட்களை வாங்குவான் /இல்ல எல்லோரும் விவசாயம் பண்ணா பெண்களுக்கு தேவையான நாப்கின் யார் தயாரிப்பு மருந்த பொருட்களை யார் தயாரிபா விவசாயத்துக்கு பயன் படுத்தும் இயந்திரங்களை யார் தயாரிப்பா தமிழ் நாட்டின் வருமானம் 1 1/2லட்சம் கோடி அதுல அரசாங்கம் தொழிலாளர்களுக்கு 80000கோடி மத்த பணம்கள் நலத்திட்ட உதவிக்கு இவர்ரு வருவாராம் எல்லோருக்கும் அரசு வேலை தருவாராம் ஆன சம்பளம் தராமல் மூக்காடு போட்டு கதருவாராம் அதுல மத பானம் கடைய மூடிடு வாரு ஐயா அப்போ 30000கோடி நஷ்டம் இதலாம் உங்க மண்டைல எறுமா

09:29 - 11-October-2019

எந்த திராவிடர் நாய்களுக்கும் சீமானை விமர்சனம் செய்ய தகுதி இல்லை.

06:18 - 11-October-2019

04:01 - 11-October-2019

மாற்றி மாற்றி பேசு வருவதால் வாய்ப்பு குறைவு

05:11 - 10-October-2019

சீமான்னா யாரு தியாகியா? முருகன் முப்பாட்டான் இயேசு அப்பானு சொன்னா அந்த ஞானி தானே செபாஸ்டின் சைமன் நடிகன் நாடளா கூடாதுனு சொல்றான் அப்போ சீமான் யாருக்கோ!

03:35 - 10-October-2019