அமெரிக்கா-விடம் அடி பணிந்ததா 138கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

அமெரிக்கா-விடம் அடி பணிந்ததா 138கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா!

இந்திய மக்களுக்காக மருந்து ஏற்றுமதியை அமெரிக்கா வை போலவே இந்திய அரசும் தடை விதித்து இருந்தது , அமெரிக்காவில் நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் , தற்போதையை நிலவரம் குறித்து, அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, ”ஹைட்ராக்சி க்ளோரோகுயின்” மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை, இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மற்றும் பராசிட்டமல் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.