2021'இல் எந்த கட்சி வெற்றி பெறும்?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

யாருக்கு 2021

2021 இல் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்பு, தமிழகம் முழுவதுமே இருக்கிறது இரு பெரும் ஆளுமைகள்- தி மு க தலைவர் கருணாநிதி மாற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா. இப்பொழுது இல்லாத அரசியல் பல காலம் களைத்து வந்திருக்கிறது. இதில் முக்கியமாக நாம் தமிழர் கட்சி மிக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதே உண்மை. நாம் தமிழர் கட்சிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த கருத்து கணிப்பில் யார் பக்கம் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவோம்.