2021'இல் எந்த கட்சி வெற்றி பெறும் (R2)

வணக்கம் 2021'இல் எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் ? என்ற கருத்து கணிப்ப்பில், முதலாவது இடத்தில அதிமுக வும், இரண்டாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியும் இடம் பிடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் எலெக்ஷன் எனும் இந்த தலத்தில், கடைசி இடத்தை பிடிக்கும் இரண்டு போட்டியாளர்களின் ஒரு கட்சி நாளை உள்ள போட்டியில் தொடர்ந்து பங்கு கொள்ளாது. புதியதாக இரண்டு கட்சிகள் ரஜினி போட்டியிட போகும் கட்சி, மற்றும் விஜயகாந்த் கட்சியான தே மு தி க இந்த போட்டியில் இணைக்க பட்டுள்ள்ளது இணையதளத்தில் யாருடைய கட்சிக்கு அதிகம் வாக்குகள் பெறுகின்றது, என்பதை இந்த கணிப்பில் தெரிந்து கொள்வோம்.