இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை நலன் செலுத்தும் கட்சி எது?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை நலன் செலுத்தும் கட்சி எது?

இயற்கை வளங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி எது? என்ற கேள்வி, சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கியமான கேள்வியாகும். இயற்கை இல்லாமல் உயிர்கள் இல்லை! என்பதாய் நிதர்சனமான உண்மை! இயற்கையை பாதுகாக்கும் அரசியலே மிக சிறந்த அரசியலாக இருக்க முடியும். அப்படி பட்ட அரசியலை கட்டமைத்துள்ள கட்சி எது? என்ற கணிப்பு ,இன்று முதல் துவங்குகிறது. அதில் முதல் சுற்றில் மேல் குறிப்பிட்டுள்ள, இந்த இரு கட்சிகளில், மக்கள் ஆதரவு! இணையத்தில் யாருக்கு அதிகம் என்பதை இந்த கருத்து கணிப்பின் மூலம் அறிவோம்.