ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள உங்கள் ஆதரவு உண்டா ?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள உங்கள் ஆதரவு உண்டா ?

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள வேண்டும். என்றும், அவர் ஆள கூடாது. என்றும், உள்ள இருவேறு கருத்துக்கள் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம், காண முடிவதை சமூக வலைதளத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த கணிப்பு அந்த கேள்விக்கு விடை சொல்லும் கருத்துக்கணிப்பாக அமையும். வாக்களித்து அதிகம் பகிருங்கள்.