2021'இல் யார் ஆள வேண்டும்?

2021 ஆம் ஆண்டு, எந்த கட்சி தமிழகத்தை ஆள வேண்டும்? என்ற கருத்து கணிப்பை விட, யார்? தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கருத்து கணிப்பை, வாசகர்கள் விரும்பிய காரணத்தால்! துவங்கப்பட்ட கருத்து கணிப்பு, இணையத்தில் யார்? ஆட்சி செய்ய ஆதரவு அதிகம் உள்ளது, என்பதை இந்த கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்வோம். இதில் யார் ஆட்சிக்கு வந்தால்? தொழில்நுட்பம், இன்னும் மேம்படும். மக்களுக்கு இக்கட்டான காலத்தில் சிரமத்தை குறைக்க, இன்சூரன்ஸ் போன்றவைகளை இன்னும் மேம்படுத்துதல். விவசாய வளர்ச்சி, இன்னும் மருத்துவம். என எல்லா துறையும், இதில் யார் ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக செயல்படுத்தி. மக்களுக்கு வழங்குவார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? வாக்களியுங்கள்.