உங்கள் ஒரு ஓட்டு யாருக்கு?

தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் கணிக்க இயலாத நிலையில் உள்ளதை காண முடிகிறது. அனைவரின் விருப்பத்தையும் ஏற்று முக்கிய தலைவர்களை கொண்ட, மாபெரும் கருத்து கணிப்பை - ஒவ்வொருவரும் வாக்களித்து விட்டு உடனே பகிருங்கள். அணைத்து அரசியல் தொடர்பான குழுக்களிலும் பகிர்ந்து, யாருக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது! என்பதை அறிந்து கொள்ளுங்கள். முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த தளத்தில், உண்மையான கணிப்பை அறிந்து கொள்ள பயன்படுத்தி கொள்ளுங்கள்.