மின்னணு வாக்கு இயந்திரம் தேவையா? தேவை இல்லையா?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

மின்னணு வாக்கு இயந்திரம் தேவையா? தேவை இல்லையா?

இணையதளத்தில் தொடர்ந்து பரவும் ஒரு செய்தி என்னவென்றால் மின்னணு வாக்கு எந்திரத்தில் நம்பிக்கை இல்லை என்பதே! இருப்பினும் ஆதரவு அளிப்பவர்களும் உள்ளனர் யார் பக்கம் அதிகம் ஆதரவு உள்ளது என்பதை ஒருங்கிணைத்து, ஒரே இணையதளத்தில் காண செய்வதே இந்த கணிப்பின் நோக்கம். அதிகம் பகிருங்கள் மிக முக்கியமான இந்த கருத்துக்கணிப்பு மிக விரைவில் முடிவு வெளியிடப்படும், வெறும் ஒரு நொடியில் உங்களால் வாக்களிக்க முடியும் வாக்களித்துவிட்டு உடனே பகிருங்கள்.