யாரால்? தமிழகத்தை காப்பாற்ற முடியும்?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

யாரால்? தமிழகத்தை காப்பாற்ற முடியும்? ஸ்டாலின்? சீமான்?

தமிழகத்தின் இயற்க்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளை போவதைசமூக வலைதளத்தில் தொடர்ந்து மக்கள் பேசி வருவதை காண முடிகிறது. இன்னும் அத்தனை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, யாரால் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்ற மிக பெரும் விவாதத்திற்கு இந்த கருத்து கணிப்பு விடையளிக்கும் என்ற நம்பிக்கையுடன் துவங்குகிறது .