மு.க.ஸ்டாலின் எதிர்த்து சீமான் போட்டி?

கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

சீமான் VS ஸ்டாலின்

இன்றைய பேட்டியில் சீமான், மு க ஸ்டாலினை எதிர்த்து நிற்க வாய்ப்புகள் உள்ளதை போல் தெரிவித்தார். அப்படி போட்டியிட்டால் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பதே இந்த கணிப்பு. வாக்களித்துவிட்டு குழுக்களில் அதிகமாக கீழ் உள்ள Share கிளிக் செய்து பகிருங்கள் !