ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது?
கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
For Result - LIKE Above Page

விருதின் நோக்கம் ?

02 Nov, 2019 #Social

நடிகர் ரஜிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்து உள்ளது இது அரசியலுக்கானது !என்றும் நடிப்பின் திறமைக்கானது! என்றும் இருவேறு கருத்து இணையத்தில் அதிகமாக காண முடிகிறது. அதில் எந்த பக்கம் ஆதரவு அதிகம் உள்ளது என்று அறிவதே இந்த கருத்து கணிப்பு .