இந்த இருவரில், யாரால் உண்மையாகவே அதிகம் மரங்களை நட முடியும் ?
கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
For Result - LIKE Above Page

இருவரில் யார் சிறந்தவர் ?

30 Sep, 2019 #Social

காவேரி காலிங், என்று ஒன்றை ஆரம்பித்து ஜக்கி பல பிரபங்களை வைத்து விளம்பரம் செய்து., மரங்களை பல லட்சம் நட போவதாக அறிவித்து உள்ளார் ,அவரால் முடியும் என்றும்! முடியாது என்றும்! இது ஏமாற்று வேலை என்றும்! சமூக வலைதளத்தில் கருத்துக்கள் நிலவுகின்றது அப்படி பல லட்சம் மரங்களை நட - பியூஸ் மானுஷால் முடியுமா? ஐக்கியால் முடியுமா? என்ற கேள்விக்கு விடைகாணும் நோக்கமே- இந்த கருத்து கணிப்பு .