இன்றைய தமிழ் தேசியத்தின் தலைவராக யாரை? ஏற்கலாம்?
கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
For Result - LIKE Above Page

தமிழ் தேசியத்தின் தலைவர் சீமானா? தலைமை தேவை இல்லையா ?

29 Sep, 2019 #Tamil Survey - Politics

தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழ் தேசிய கருத்துக்கள் சிறுவர்களும் அறிய துவங்கி உள்ளனர் .தமிழ் தேசியத்தின் தலைமையாக அடையாள மாக பலர் சீமானை, நாம் தமிழர் கட்சியை ஏற்கின்றனர். பலர் எதிர்க்கவும் செய்கின்றனர் .தலைமை தேவையா? அப்படி தேவை பட்டால்! அது சீமானா? என்பதே இந்த கருத்து கணிப்பு.