நாம் தமிழர் கட்சி ஆதரவாளரில் உங்கள் பாலினம் என்ன?
கணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
For Result - LIKE Above Page

ந.தா.க - வில் யார் அதிகம் ?

18 Jan, 2020 #NTK Polls

நாம் தமிழர் கட்சியில் ,எந்த பாலினத்தவர்கள் அதிகம்? என்பதை அறிந்துகொள்ள ஒரு சுவாரசியமான கருத்து கணிப்பு இது. நாம் பலரும் கவனித்திருப்போம் இணையத்தில் அதிகம் ஆண்களும்,பெண்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசுவதை .அதில் யார் அதிகம் எண்ணிக்கையில் உள்ளனர்? என்பதை இந்த கருத்து கணிப்பின் மூலமாக அறிவோம் .